Monday, March 21, 2011

சினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ



அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாருங்க மக்கா.






8 comments:

'பரிவை' சே.குமார் said...

Nice Video...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யாருய்யா இந்த பீஸு?..

பாப்பா மாறியே இருக்கே!!!!!!

அட.அந்த ஒத்தை கேமரா வெச்சு எடுத்த படத்துல நடிச்சதே..
அதுவா இது?..

Jey said...

hahaha :)

விக்னேஷ்வரி said...

:)

பின்னோக்கி said...

பரிணாம வளர்ச்சியில் படத்தில் நடிக்க மாட்டேன்னு சொல்றதும் ஒன்று

ஜோதிஜி said...

தமிழிலில் பேசாவிட்டால் எதிரே இருப்பவர் உங்களை சுட்டு விடுவார் என்று சொன்னால் இந்தம்மா என்ன செய்வார் ?

ஜோதிஜி said...

வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சிவரதி said...

இந்நாள் மலரும் திருநாள் போல்
எந்நாளும் திகழ்ந்திடவே - நானும்
எம்பெருமான் அருள்வேண்டி வாழ்த்திகிறேன்
இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...