tag:blogger.com,1999:blog-1182672132001427467.post5730970726655622211..comments2023-10-19T08:47:17.149-07:00Comments on திசை காட்டி: ரயில் - தாலாட்டும் மற்றொரு தாய்...ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1182672132001427467.post-78361122812379274172010-04-14T04:26:53.733-07:002010-04-14T04:26:53.733-07:00கிரி - ஓ அதுக்காகத் தான் சென்னையில படிச்சிங்களா??... கிரி  - ஓ அதுக்காகத் தான் சென்னையில படிச்சிங்களா?? :-)

நாங்க எல்லாத் திசையையும் காட்டுவோம். நீங்க உங்களுக்கு சூலம் இல்லாத திசையாப் பார்த்துப் போங்க.. :-)))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-48058309398162185652010-04-12T10:30:04.664-07:002010-04-12T10:30:04.664-07:00ரோஸ்விக் நீங்க கூறி இருப்பது பெரும்பாலும் நானும் ந...ரோஸ்விக் நீங்க கூறி இருப்பது பெரும்பாலும் நானும் நினைத்தது :-) ரயிலில் போகலாம் என்பதற்காகவே சென்னையில் படிக்க ஒத்துக்கொண்டேன்! :-) ரயில் பற்றி எழுதுவது என்றால் சுவாராசியம் தான்.. இப்பவும் எனக்கு ரயிலில் செல்வது என்றால் ரொம்ப பிடிக்கும்.

சரி! திசைகாட்டி வைத்து இருக்கீங்க.. ஆனா அதுல ஒரு திசையும் இல்லையே! ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-40464005338223894472010-04-10T08:18:42.578-07:002010-04-10T08:18:42.578-07:00சத்ரியன் - ஏய் விருந்தாளி வந்திருக்காக சேர் எடுத்...சத்ரியன்  - ஏய் விருந்தாளி வந்திருக்காக சேர் எடுத்துப் போடுங்கப்பா... :-))

எனக்குக் குசும்பா போங்கண்ணே வெக்க வெக்கமா வருது...
அண்ணே அது சேட்டு பொண்ணுண்ணே... அட்லீஸ்ட் என் பொருளாதாரத்தையாவது நிமித்திருப்பேன்... :-)
முன்பதிவு பண்ணப் போகும்போது ரொம்ப அழகாப் போயிருந்தேன்... பொறாமை புடிச்ச ஆளு எனக்குப் பக்கத்துல கிழவிகளாப் போட்டுட்டாரு...
இந்த மகா ஜனங்க பயங்கரமான ஆளுங்க அண்ணே... என்னைய விடப் பெரிய பெரிய கண்டுபிடுப்பு எல்லாம் கண்டுபுடிச்சவணுக... நீங்க சூதானமா இருங்கண்ணே.. :-)

தங்களின் வருகைக்கும், நையாண்டிக்கும் மிக்க நன்றிண்ணே...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-51902487564639754072010-04-10T08:09:48.665-07:002010-04-10T08:09:48.665-07:00Veliyoorkaran - வாங்க ராசா நல்லா இருக்கீங்களா?? க...Veliyoorkaran  - வாங்க ராசா நல்லா இருக்கீங்களா?? கொஞ்சம் அந்த போர்வையை தூக்கி உங்க மூஞ்சியக் கொஞ்சம் காமிங்களே.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-54872748024009010762010-04-10T08:08:42.233-07:002010-04-10T08:08:42.233-07:00வானம்பாடிகள் - சுவாரஸ்யமா வாழ்ந்து கொண்டிருப்பதில...வானம்பாடிகள்  - சுவாரஸ்யமா வாழ்ந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி பாலா அண்ணே... மிக்க நன்றி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-41751843455152610162010-04-10T08:05:04.213-07:002010-04-10T08:05:04.213-07:00ஜெரி ஈசானந்தன். - என்னோட அயநித்ததற்கு மிக்க நன்றி...ஜெரி ஈசானந்தன். - என்னோட அயநித்ததற்கு மிக்க நன்றி சார்... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-90789265707337210532010-04-10T08:03:14.826-07:002010-04-10T08:03:14.826-07:00T.V.ராதாகிருஷ்ணன் - நன்றி ஐயா... :-)T.V.ராதாகிருஷ்ணன் - நன்றி ஐயா... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-32859990581420769222010-04-09T20:30:54.857-07:002010-04-09T20:30:54.857-07:00மிக அருமையான நடையில் ... அற்புதமான பகிர்வு.மிக அருமையான நடையில் ... அற்புதமான பகிர்வு.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-42708923497756056612010-04-09T20:23:15.892-07:002010-04-09T20:23:15.892-07:00//எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களுக்கு அனுமதி இல்ல...//எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களுக்கு அனுமதி இல்லை //

// பஞ்சையும், நெருப்பையும் அடுத்தடுத்த இருக்கைகளில் பயணம் செய்ய வைத்து விடுவார். //

பாத்துக்குங்க மகா ஜனங்களே! நம்ம ஐய்யாவோட கண்டுபிடிப்ப...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-45838097656966758122010-04-09T20:20:32.912-07:002010-04-09T20:20:32.912-07:00//முதலில் எனக்குப் பக்கத்து இருக்கைகளில் ஏதேனும் இ...//முதலில் எனக்குப் பக்கத்து இருக்கைகளில் ஏதேனும் இளநங்கை இருக்கிறாளா?? குறைந்த பட்சம் அந்த பெட்டியில் எங்காவது ஒரு அழகிக்கு இடம் கொடுக்கப் பட்டிருக்கிறதா என்பதையே ஆராயும். //

ம்ம்ம்... உனக்கு முன்பதிவு குத்துட்டு, அப்புறம் எப்படி அந்த பெட்டியில ‘அழகான’ இள நங்கைய உள்ள விடுவாங்க..?

கேக்குவோம்ல....சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-34974444983862314732010-04-09T20:17:48.969-07:002010-04-09T20:17:48.969-07:00//னது அம்மாச்சி மற்றும் எனது சித்தப்பாவுடன் சென்றத...//னது அம்மாச்சி மற்றும் எனது சித்தப்பாவுடன் சென்றதால், சுதந்திரமாக உலாவவும் முடியவில்லை. அருகாமையிலிருந்த இளவயது பெண்ணுடன் அலாவவும் முடியவில்லை. //

அந்த பொண்ணோட ‘அலாவ’ விட்ருந்தா மட்டும் இந்தியாவோட பொருளாதாரத்த நிமித்தி வெச்சிட்டிருப்பீங்க....!

என்னா பீலிங்க்கி...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-26900901437799613012010-04-09T20:14:20.602-07:002010-04-09T20:14:20.602-07:00//நடு நிசியில், கூவும் சரக்கு ரயிலின் ஓசை கேட்டு வ...//நடு நிசியில், கூவும் சரக்கு ரயிலின் ஓசை கேட்டு விழித்த தம்பதிகள் தம் வாரிசுக் கணக்கில் ஓன்று கூட்டிவிட்ட கதைகளும் இருக்கக் கூடும் ரயிலடி ஓர வீடுகளிலும், கிராமங்களிலும்.//

ரோஸ்விக்,

உன் குசும்புக்கு அளவு கோலே இல்லியா சாமி?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-61807058332875318082010-04-09T19:12:20.142-07:002010-04-09T19:12:20.142-07:00Saaaaaaaaaaar...............!!!Saaaaaaaaaaar...............!!!Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-76218107825613528462010-04-09T10:20:53.735-07:002010-04-09T10:20:53.735-07:00எனக்கு வாழ்வளித்து சோறூட்டும் தாயவள். இவளுக்கு உயி...எனக்கு வாழ்வளித்து சோறூட்டும் தாயவள். இவளுக்கு உயிர் கொடுக்கும் எங்கள் கதையும் இதைப்போல் சுவாரசியமே. மிக்க நன்றி ரோஸ்விக்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-9211105365771648162010-04-09T09:21:42.993-07:002010-04-09T09:21:42.993-07:00உங்களோடு கூட பயணிப்பதில் சந்தோசம்.உங்களோடு கூட பயணிப்பதில் சந்தோசம்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-22036123856278132522010-04-09T08:34:11.355-07:002010-04-09T08:34:11.355-07:00நல்ல பதிவு ரோஸ்விக்.நல்ல பதிவு ரோஸ்விக்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-8910918884269237942010-04-09T08:03:32.292-07:002010-04-09T08:03:32.292-07:00அன்புடன் அருணா - மிக்க நன்றி அக்கா... :-)அன்புடன் அருணா - மிக்க நன்றி அக்கா... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-83101289680527274832010-04-09T08:02:54.910-07:002010-04-09T08:02:54.910-07:00குலவுசனப்பிரியன் - மிக்க நன்றி அண்ணே! இந்த ரயில் ...குலவுசனப்பிரியன்  - மிக்க நன்றி அண்ணே! இந்த ரயில் பயணங்கள் மேல பலருக்கும் இந்த ஈர்ப்பு உண்டு. :-) (இது தங்களின் முதல் பின்னூட்டம். மகிழ்ச்சி.)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-16087486498651678782010-04-09T08:00:52.375-07:002010-04-09T08:00:52.375-07:00மணிஜீ...... - மிக்க நன்றி அண்ணே! சென்னை வரும்போது...மணிஜீ......  - மிக்க நன்றி அண்ணே! சென்னை வரும்போது தங்களை சந்திக்கிறேன். :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-45866453585401130512010-04-09T07:59:47.310-07:002010-04-09T07:59:47.310-07:00பாபு - மிக்க நன்றி பாபு. தங்களின் முதல் பின்னூட்ட...பாபு  - மிக்க நன்றி பாபு. தங்களின் முதல் பின்னூட்டம் இது. மகிழ்ச்சி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-30235559522113719602010-04-09T07:58:38.258-07:002010-04-09T07:58:38.258-07:00க.பாலாசி - உணர்ந்ததுல கொஞ்சமாவது வரணும்னு எழுதுனேன...க.பாலாசி - உணர்ந்ததுல கொஞ்சமாவது வரணும்னு எழுதுனேன் பாலாசி... மிக்க நன்றி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-88217147587891113582010-04-09T07:57:32.503-07:002010-04-09T07:57:32.503-07:00மங்குனி அமைச்சர் - ரொம்ப நன்றி மங்கு! :-)மங்குனி அமைச்சர் - ரொம்ப நன்றி மங்கு! :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-28666684045823865652010-04-09T07:56:30.749-07:002010-04-09T07:56:30.749-07:00நாடோடி - ரொம்ப நன்றிங்க ஸ்டீபன். :-)நாடோடி - ரொம்ப நன்றிங்க ஸ்டீபன். :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-84297835755399625332010-04-09T07:55:46.836-07:002010-04-09T07:55:46.836-07:00Cable Sankar - நல்ல வரிகளை மைன்ட்-ல வச்சுக்கங்கண்...Cable Sankar  - நல்ல வரிகளை மைன்ட்-ல வச்சுக்கங்கண்ணே... படம் எடுக்கும்போது கூப்பிட்டா ஓடி வந்து வசனம் எழுதி தருவேன்... :-))

மிக்க நன்றி அண்ணே!ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-15822692267997538632010-04-09T07:54:01.629-07:002010-04-09T07:54:01.629-07:00சைவகொத்துப்பரோட்டா - மிக்க நன்றி நண்பரே! சில ரயில...சைவகொத்துப்பரோட்டா  - மிக்க நன்றி நண்பரே! சில ரயில் பயணங்கள் மிகவும் இனிமையானதா அமையும்... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.com