tag:blogger.com,1999:blog-1182672132001427467.post1696355966200363474..comments2023-10-19T08:47:17.149-07:00Comments on திசை காட்டி: கோர்ட்டு வாசல் கோகிலவாணி (ஆகாசவாணி எனக்குப் பிடிக்காது)...ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1182672132001427467.post-53169589963086380522011-03-06T05:10:25.653-08:002011-03-06T05:10:25.653-08:00ஜோதிஜி - பட்டாபட்டி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை...ஜோதிஜி - பட்டாபட்டி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில மும்முரமா இருப்பாரே... அவரு இப்போ இங்க வரமாட்டாரு.... எந்தக்கட்சியோட உயர்"மட்டைக்" குழுல இருக்காரோ தெரியலையே!

ஆமா நம்ம ஆளுங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருக்குன்னு நீங்களும் என்னைய மாதிரியே நம்புறீங்களா?? அதுக்கு இன்னும் 20 வருஷமாவது ஆகும்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-87110672083460754162011-03-06T05:07:14.064-08:002011-03-06T05:07:14.064-08:00ILLUMINATI - அவனுக எப்போதுமே அப்படித்தான்யா... பாத...ILLUMINATI - அவனுக எப்போதுமே அப்படித்தான்யா... பாத்தியா அவனுக பண்ணுன ஊழல்-ல கூட ஸ்பெக்ட்"ரம்" இருக்கு...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-58150198333080825162011-03-06T05:05:24.343-08:002011-03-06T05:05:24.343-08:00Thanks சே.குமார்Thanks சே.குமார்ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-31229546207108679372011-03-06T05:04:39.490-08:002011-03-06T05:04:39.490-08:00Rettaival's - யோவ் நீ எப்போ ரஷ்ய மன்னர் ஆனே? ...Rettaival's  - யோவ் நீ எப்போ ரஷ்ய மன்னர் ஆனே? சொல்லவேயில்ல... எதுவும் ரஷ்யாக்காரியைப் பார்த்தியா??ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-55625226199523805372011-03-06T05:02:50.029-08:002011-03-06T05:02:50.029-08:00ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) - இப்புடி சொல்லி சொ... ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) - இப்புடி சொல்லி சொல்லித்தான் ஒருத்தரை கிளப்பிவிட்டுடாங்க.. என்னை விட்டுடுங்க சாமி... :-))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-45586486194582351702011-03-06T05:01:34.931-08:002011-03-06T05:01:34.931-08:00நன்றி மைதீன்நன்றி மைதீன்ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-42249027532749242782011-03-06T05:00:54.684-08:002011-03-06T05:00:54.684-08:00பனங்காட்டு நரி - இந்த பயலை இன்னமுமா நம்புறீங்க?? ...பனங்காட்டு நரி  - இந்த பயலை இன்னமுமா நம்புறீங்க?? :-)))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-84927591185129407462011-03-06T04:59:20.410-08:002011-03-06T04:59:20.410-08:00சி.பி.செந்தில்குமார் - நன்றி சி.பி.செந்தில்குமார்சி.பி.செந்தில்குமார் - நன்றி சி.பி.செந்தில்குமார்ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-44214360680647374112011-03-06T04:58:14.880-08:002011-03-06T04:58:14.880-08:00சேட்டைக்காரன் - ரொம்ப நன்றிங்க சேட்டைக்காரன். :-)
... சேட்டைக்காரன் - ரொம்ப நன்றிங்க சேட்டைக்காரன். :-)
ஸ்ரேயா எப்படி இருக்கா?? ;-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-60969833775008562812011-03-06T04:57:03.728-08:002011-03-06T04:57:03.728-08:00Chitra - Thanks Chitra :-) Chitra  - Thanks Chitra :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-46215070452309387732011-03-06T04:56:18.817-08:002011-03-06T04:56:18.817-08:00Veliyoorkaran - அடங்கமாட்டீங்க...??? Veliyoorkaran - அடங்கமாட்டீங்க...???ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-66942720909868194852011-03-06T04:54:53.280-08:002011-03-06T04:54:53.280-08:00நீங்க பதிவெழுத வரணும்னுதான் இவ்வளவு பிரச்சனை பண்ணி...நீங்க பதிவெழுத வரணும்னுதான் இவ்வளவு பிரச்சனை பண்ணியிருக்காங்க போலருக்கு.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-46894097848773314142011-03-06T04:53:45.284-08:002011-03-06T04:53:45.284-08:00விந்தைமனிதன் - ஆமாண்ணே அந்த குஷ்டரோகி ரொம்பப் புனி... விந்தைமனிதன் - ஆமாண்ணே அந்த குஷ்டரோகி ரொம்பப் புனிதமானவராம்... இப்படி பல கேஸ் தீர்ப்புகள் நம்ம டவுசரை அவுத்ததாலதான், இப்போ சுப்ரீம் கோர்ட்டின் சில நடவடிக்கைகளை பார்த்து கொஞ்சம் கொஞ்சம் நம்பிக்கிறேன். பார்ப்போம் இனியாவது நீதிபதிகளாக செயல்படட்டும்.

நம்ம நாலாவது தூண் பத்திரிக்கைகள் வாங்கி குடிக்கப் போனதுனால வளர்ந்த விஷக்காளான்கள்-ல பல காவல்துறை, நீதிமன்றம், சட்டமன்றம் இவற்றில் பழுகிப்பெருகி வளர்ந்திருக்கிறது.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-11898692568047027402011-03-06T04:48:56.588-08:002011-03-06T04:48:56.588-08:00பாத்தியா காலையில ஒரு செய்தி... மாலையில ஒரு செய்தின...பாத்தியா காலையில ஒரு செய்தி... மாலையில ஒரு செய்தின்னு உங்க ஆட்டம் எவ்வளவு விறுவிறுப்பாப் போகுதுன்னு...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-2820542244360687022011-03-06T04:47:50.863-08:002011-03-06T04:47:50.863-08:00Veliyoorkaran - அடியேய்! உங்களுக்கு நாங்க யாரும் எ... Veliyoorkaran - அடியேய்! உங்களுக்கு நாங்க யாரும் எதிரி இல்லைலே... நீங்களே ஒருத்தனுக்கொருத்தன் போட்டு செத்துக்குவீங்க பாருங்க...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-17964023014512204702011-03-06T04:46:09.379-08:002011-03-06T04:46:09.379-08:00மாணவன் - நாம் சந்திக்கலாமா?
வாங்க அன்பரே சிங்கைபதி...மாணவன் - நாம் சந்திக்கலாமா?
வாங்க அன்பரே சிங்கைபதிவர்களோடு இணைந்து செயல்படலாமே!ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-39440991903060267662011-03-06T04:44:59.422-08:002011-03-06T04:44:59.422-08:00வானம்பாடிகள் - ஆமா பாலா அண்ணே! அந்த கேஸ் எந்த நிதி... வானம்பாடிகள் - ஆமா பாலா அண்ணே! அந்த கேஸ் எந்த நிதிபதிகிட்ட(எழுத்துப்பிழை இல்லை) மாட்டுச்சோ??ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-12762416896402332222011-03-05T23:50:06.186-08:002011-03-05T23:50:06.186-08:00இங்கு என் தங்கம் பட்டாபட்டி வராத காரணத்தால் கோபத்த...இங்கு என் தங்கம் பட்டாபட்டி வராத காரணத்தால் கோபத்துடன் வெளிநடப்பு செய்து வேடிக்கைப் பார்க்கின்றேன்.

அல்லோ

அல்லோ

பட்டாபட்டி எங்கிருந்து இந்த தம்பிக்கிட்ட வருமாறு ஏழு பட்டி பஞ்சாயத்தார் சார்ப்பாக அழுகின்றேர்ம்.. ச்சே அழைக்கின்றோம்.

நீதி மன்றம் கடைசி குடிமகனுக்கு சற்று ஆறுதல் அளிப்பது உண்மைதான். ஆனால் 99 தவறுகள் தப்பிப்போய் ஒன்று மட்டும் தான் தப்பிப் போய்விடாமல் தீர்ப்பு இருக்கிறது.

பார்க்கலாம் லிபியா வரிசையில் நம்ம இந்தியாவும் வராதா என்ன?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-63621678536919777132011-03-05T23:47:02.311-08:002011-03-05T23:47:02.311-08:00//நான் சின்னப்புள்ளையா இருந்ததிலேயிருந்து சர்க்கார...//நான் சின்னப்புள்ளையா இருந்ததிலேயிருந்து சர்க்காரியா... சர்க்காரியா-னு என் காதுல கேட்டுக்கிட்டே இருக்குது ஆனா கழக உடன்பிறப்புகளே அட அது யாருயான்னு கேக்குற நிலைமையிலதான் அதோட செயல்பாடுகள் இருக்குது.//

சர்க்காரியா எல்லாம் ஓல்ட் பேஷன் மச்சி.இப்ப கழக உடன்பிறப்புகள் சரக்கு தரியா சரக்கு தரியான்னு இல்ல அலையுறாணுக :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-74430675439806659952011-03-05T23:43:45.699-08:002011-03-05T23:43:45.699-08:00//பலபேரு பள்ளிக்கூட பக்கிக மாதிரி சண்டைபோட்டுக்கிட...//பலபேரு பள்ளிக்கூட பக்கிக மாதிரி சண்டைபோட்டுக்கிட்டுதான் திரியுதுக. //

ஹாஹா,அதுவும் எப்படியாம்? :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-52825857118186512472011-03-05T23:33:44.080-08:002011-03-05T23:33:44.080-08:00WELCOME BACK!!
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களது...WELCOME BACK!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களது இடுகையைப் பார்த்து மகிழ்ச்சி....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-59960536746870757622011-03-05T22:34:12.905-08:002011-03-05T22:34:12.905-08:00வானம்பாடிகள் said...
குவட்டரோச்சிய விட்டுட்டாங்கள...வானம்பாடிகள் said...
குவட்டரோச்சிய விட்டுட்டாங்களாம்ல. ஃபோஃபார்ஸ்னா இனி காந்தி செத்துட்டாராம்பாய்ங்க=))

குவார்ட்டர் அடிச்சிட்டு இருந்த ஆச்சியை விட்டுட்டு போய்ட்டாங்களா...சொல்லவே இல்லை!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-9514398844851124762011-03-05T22:25:42.221-08:002011-03-05T22:25:42.221-08:00இதுக்கு தான் அன்னிக்கே சொன்னேன் என்னை பிரதமர் ஆக்க...இதுக்கு தான் அன்னிக்கே சொன்னேன் என்னை பிரதமர் ஆக்குங்கடான்னு... எவன் கேட்டீங்க...அனுபவிங்க!

ரஷ்ய மன்னர் ரெட்டை வாழ்க! ரெட்டை மட்டும் வாழ்க!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-27833754150138483122011-03-05T20:36:06.316-08:002011-03-05T20:36:06.316-08:00சிங்கை சிங்கம் எந்திரிச்சிருச்சு..இனி எதிரிகளுக்கு...சிங்கை சிங்கம் எந்திரிச்சிருச்சு..இனி எதிரிகளுக்கு ஆப்புதான். (ஓவரா கூவிட்டனா?)ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-44795304654704733122011-03-05T20:25:03.327-08:002011-03-05T20:25:03.327-08:00யுவ்ராஜ் சஞ்சைஜி ..,வாழ்க !!!( ஹையையோ இத போன கம்மன...யுவ்ராஜ் சஞ்சைஜி ..,வாழ்க !!!( ஹையையோ இத போன கம்மன்ட்ல போடா மறந்துட்டேனே மந்திரி பதவி போயடும்மா )Anonymousnoreply@blogger.com