tag:blogger.com,1999:blog-1182672132001427467.post7637632136781358144..comments2023-10-19T08:47:17.149-07:00Comments on திசை காட்டி: பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்) - 3ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1182672132001427467.post-35664581887411149252010-04-14T20:04:32.744-07:002010-04-14T20:04:32.744-07:00//6) வாளியில் நீர் பிடித்து குளிப்பதற்கு பதிலாக, ஷ...//6) வாளியில் நீர் பிடித்து குளிப்பதற்கு பதிலாக, ஷவர் குளியல் செய்தல்.
முடிந்த அளவு மரம் நடுதல்.//

டவலை நனைத்து துடைத்துக் கொண்டால் தண்ணீர் இன்னும் மீச்சமாகும்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-20249880644194614342010-04-09T23:51:08.023-07:002010-04-09T23:51:08.023-07:00சாரி, ரோஸ்விக் இப்ப தான் அந்த பதிவை போய் பார்த்தேன...சாரி, ரோஸ்விக் இப்ப தான் அந்த பதிவை போய் பார்த்தேன். தேர்வு செய்து வைத்திருந்ததில் உஙக்ள் பெயரை அதில் சொல்லவில்லை போல , இப்போது ஆட் பண்ணி விடுகிறேன்.
அதில் தொடர் பதிவு+அவார்டு போட்டதால் நிறைய தடவை எடிட் செய்ததில் ஹெச் டி எம் எல் எரரில் உங்கள் பெயர் விட்டுபோச்சு, இதோ இப்ப சேர்த்து விடுகிறேன்./Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-10281113997771710692010-04-09T23:49:28.725-07:002010-04-09T23:49:28.725-07:00சாரி, ரோஸ்விக் இப்ப தான் அந்த பதிவை போய் பார்த்தேன...சாரி, ரோஸ்விக் இப்ப தான் அந்த பதிவை போய் பார்த்தேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-24664112680031965422010-04-08T06:51:15.035-07:002010-04-08T06:51:15.035-07:00நான் சுத்த அசைவம் ,என்ன பண்ணுவது.?முயற்சிக்கிறேன்....நான் சுத்த அசைவம் ,என்ன பண்ணுவது.?முயற்சிக்கிறேன்.ஆனால் முடிந்தவரை தோட்டத்தில் நிறைய மரங்கள் வளர்கிறேன்.புவி வெப்பம் குறித்து நான் அறிந்த சில தகவல்களை என் வலைபக்கத்தில் கொடுத்துள்ளேன்.படிக்கவும்.நிறைய தகவல்கள் கொடுத்திருக்கிறீர்கள் .பதிவு மிகவும் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-12412435140612672352010-04-03T17:31:19.997-07:002010-04-03T17:31:19.997-07:00ரொம்ப அவசியமான பதிவு நண்பரே ... உங்களோட பத்து கட்ட...ரொம்ப அவசியமான பதிவு நண்பரே ... உங்களோட பத்து கட்டளைகள பெரும்பாலும் கடைபிடிச்சுக்கிட்டு தான் வர்றேன் ... சூழலியல் பத்தி பெரிய அளவில நடத்தப் படுற கருத்தரங்குகள விட தனி மனிதன் தான் அதிகம் செய்ய முடியும்னு தோணுது ..

நன்றி தோழரே உங்களோட வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும்Vipasanahttps://www.blogger.com/profile/03280754202412664881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-2509546640778690982010-04-03T13:40:14.376-07:002010-04-03T13:40:14.376-07:00மிக்க நன்றி Chitra
மிக்க நன்றி நாடோடி
மிக்க நன்...மிக்க நன்றி Chitra

மிக்க நன்றி நாடோடி

மிக்க நன்றி ஜெய்லானி

மிக்க நன்றி thenammailakshmanan

மிக்க நன்றி மங்குனி அமைச்சர்

மிக்க நன்றி பித்தனின் வாக்கு

மிக்க நன்றி மேரிஜோசப்

மிக்க நன்றி யூர்கன் க்ருகியர்

மிக்க நன்றி க.பாலாசி

மிக்க நன்றி ஸ்ரீராம்.

மிக்க நன்றி Jaleela (அவ்வார்டுக்கு நன்றிக்கா... என்னக்கா அங்க வந்து பார்த்தா எனக்கு அவர்டையும் காணோம், கருவாடையும் காணோம்... :-)

மிக்க நன்றி துபாய் ராஜா

மிக்க நன்றி பட்டாபட்டி.. (நல்ல வேளை நான், இந்த நாதாரிய சந்திக்க இப்ப வாய்ப்பு இல்லை...)

மிக்க நன்றி ஸ்ரீராம். :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-76067278712671609062010-04-03T08:25:11.365-07:002010-04-03T08:25:11.365-07:00வலைப் பக்கத்தின் தோற்றம் - மாற்றப்பட்ட வடிவம் - நன...வலைப் பக்கத்தின் தோற்றம் - மாற்றப்பட்ட வடிவம் - நன்றாக இருக்கிறதுஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-58149610127822086452010-04-02T18:00:23.080-07:002010-04-02T18:00:23.080-07:00//
வாளியில் நீர் பிடித்து குளிப்பதற்கு பதிலாக, ஷவர...//
வாளியில் நீர் பிடித்து குளிப்பதற்கு பதிலாக, ஷவர் குளியல் செய்தல்

இன்று முதல் குளிப்பதில்லை என சபதம் எடுக்கப்போறேன்..

சும்மா டமாசு..

நல்ல பதிவு.. மக்களை சென்றடையட்டும்.. நன்றி..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-44757623657021467712010-04-02T09:02:06.945-07:002010-04-02T09:02:06.945-07:00அருமையான கருத்துக்கள்.அருமையான கருத்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-81694442431590911162010-04-01T11:07:20.721-07:002010-04-01T11:07:20.721-07:00நல்ல பதிவு. அப்படியே நம்ம வலை பக்கங்களுக்கும் வந்...நல்ல பதிவு. அப்படியே நம்ம வலை பக்கங்களுக்கும் வந்து பாருங்களேன்

http://moo-vie.blogspot.com - Movies in all Languages

http://scripthere.blogspot.com -Java Scripts for blog, Website

http://adults-page.blogspot.com - Adults pages with celebrities(no porno)

http://tech-nologi.blogspot.com - Latest technology news gathered from other websitesSathishhttps://www.blogger.com/profile/01397114080692136770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-20616534384393601652010-03-31T09:48:01.934-07:002010-03-31T09:48:01.934-07:00முதலில் இருந்தே காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடு...முதலில் இருந்தே காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிட ஆரம்பித்து விட்டால் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு கஷடமாக இருக்காது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-14762340623566884992010-03-31T09:46:04.984-07:002010-03-31T09:46:04.984-07:00ரொம்ப அருமையான சூப்பரான பகிர்வு,
உங்களுக்கு என் ப...ரொம்ப அருமையான சூப்பரான பகிர்வு,

உங்களுக்கு என் பக்கத்தில் அவார்டு கொடுத்து இருக்கிறேன் வந்து வாங்கிக்கொள்ளுங்களேன்,

http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_31.htmlJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-3939344165067368102010-03-31T08:08:46.692-07:002010-03-31T08:08:46.692-07:001) இன்று முதல் மாமிச உணவுகளை உடனடியாக, வெகுவாகக் க...1) இன்று முதல் மாமிச உணவுகளை உடனடியாக, வெகுவாகக் குறைத்தல் / தவிர்த்தல்//

அப்பாடி...இதை நான் கடைப் பிடிக்க முடியும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-63801747022377770802010-03-31T02:54:10.946-07:002010-03-31T02:54:10.946-07:00அய்யோ.. அதுவும்கூடாதா.?? சரி..நமக்காக இல்லாட்டியும...அய்யோ.. அதுவும்கூடாதா.?? சரி..நமக்காக இல்லாட்டியும் நம்ம புள்ளகுட்டிக்காகவாச்சும் சாப்புடாமத்தான் இருப்பமே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-46360059862602773602010-03-31T02:50:20.932-07:002010-03-31T02:50:20.932-07:00பதிவு நன்று நண்பா ...
முடிந்தவரை முயலுவோம்.... மீ...பதிவு நன்று நண்பா ...
முடிந்தவரை முயலுவோம்.... மீறி போச்சுன்னா பின்னாட்களில் அவனவன் தலைவிதி எப்படியோ ? :-(யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-61976291773270156682010-03-31T02:39:10.521-07:002010-03-31T02:39:10.521-07:00நல்ல விவரங்கள் நன்றிநல்ல விவரங்கள் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-76997609606089179172010-03-30T22:36:16.362-07:002010-03-30T22:36:16.362-07:00Well said i will also try thisWell said i will also try thisபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-90086363475906615602010-03-30T22:26:08.426-07:002010-03-30T22:26:08.426-07:00ரோஸு நிஜமாவே சூப்பர் யாரோஸு நிஜமாவே சூப்பர் யாமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-73496711362862770942010-03-30T21:34:19.618-07:002010-03-30T21:34:19.618-07:00சித்து சொன்னது உண்மைதான் என்ன செய்வது அவ்வப்போது ச...சித்து சொன்னது உண்மைதான் என்ன செய்வது அவ்வப்போது சாப்பிடுவேன் நான்... நிறுத்த வேண்டும்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-40282348342393207592010-03-30T21:24:08.193-07:002010-03-30T21:24:08.193-07:00முயற்சி பண்ணுவோம்.முயற்சி பண்ணுவோம்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-79504594497811809362010-03-30T21:20:23.990-07:002010-03-30T21:20:23.990-07:00நல்ல புள்ளி விபரம் நண்பா? அருமையான யோசனைகள...நல்ல புள்ளி விபரம் நண்பா? அருமையான யோசனைகள்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-77693754777127842032010-03-30T20:36:52.476-07:002010-03-30T20:36:52.476-07:00நான் சுத்த அசைவம். கஷ்டம் தான். முயற்சி பண்றேன்.நான் சுத்த அசைவம். கஷ்டம் தான். முயற்சி பண்றேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com