tag:blogger.com,1999:blog-1182672132001427467.post4707066743525916617..comments2023-10-19T08:47:17.149-07:00Comments on திசை காட்டி: விளம்பரங்கள் செய்யும் களேபரம்...!!!ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1182672132001427467.post-21236837103172008392010-06-11T15:28:02.985-07:002010-06-11T15:28:02.985-07:00நன்றி நிஜாமுதீன் அண்ணே! இவனுக விளம்பரத்தை போட்டு க...நன்றி நிஜாமுதீன் அண்ணே! இவனுக விளம்பரத்தை போட்டு கடுப்பேத்தி விட்டுருவாய்ங்கண்ணே....ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-63073578635136715792010-06-11T15:26:45.835-07:002010-06-11T15:26:45.835-07:00//Minmini said...
MinMini.com பார்த்தீங்களா..? இல...//Minmini said...
MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

எனக்கு கொடுத்த எம்.எல்.ஏ சீதையே வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்... :-)
(அவய்ங்க கேக்குற காசு கொடுக்கமுடியாம எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-91514007394177686292010-06-11T15:24:54.486-07:002010-06-11T15:24:54.486-07:00ரெட்டை நான் விளம்பர ரசிகன்... அதுல வர்ற ஆளுகளுக்கு...ரெட்டை நான் விளம்பர ரசிகன்... அதுல வர்ற ஆளுகளுக்கும் தான்... காஃபி, சாக்லேட்-லாம் அதைப் பாத்துக் கேட்டா... பேண்ட்-எய்ட் வாங்கி கொடுத்துட்டு... அதை யூஸ் பன்றமாதிரி மாதிரி பண்ணிவிட்டுருவாங்க... :-)))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-64691263452749424542010-06-11T15:22:25.144-07:002010-06-11T15:22:25.144-07:00///பட்டாபட்டி.. said...
அட.. நம்ம ரோஸ்விக்கா இது....///பட்டாபட்டி.. said...
அட.. நம்ம ரோஸ்விக்கா இது.. காமெடியெல்லாம் பண்றீர்..
கலக்கல்

பட்டா அப்பப்ப அந்த காமெடியும் நடக்கும்.... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-34922836650682068932010-05-30T09:20:36.271-07:002010-05-30T09:20:36.271-07:00//ஒரு டிவி நிறுவனம் கண்ட கண்ட கருமாந்திரத்தையும் க...//ஒரு டிவி நிறுவனம் கண்ட கண்ட கருமாந்திரத்தையும் கதையினு ஜோடிச்சு படம் எடுத்து இருபது நிமிஷத்து ஒரு தடவை விளம்பரப் படுத்துவாய்ங்க பாருங்க... ங்கொக்கா மக்கா... சாவடிச்சிருவாய்ங்கண்ணே.//

சரியாச் சொன்னீங்கண்ணே!
"அவனே என் மறுஅவனே" அப்படின்னு
ஒரு விளம்பரம் போடுறாய்ங்க் பாருங்க!
ஒவ்வொரு பத்து நிமிட இடைவேளியிலும்
ரெண்டு, ரெண்டு தடவைங்க!
முதல் சில தடவைகள் - விருப்பாயிருந்தது.
அப்புறம் சில தடவைகள் - சலிப்பாயிருந்தது.
அப்புறம் கொஞ்சம் தடவைகள்- அலுப்பாயிருந்தது.
அப்புறங்க - வெறுப்பாயிருக்குங்க.
அப்படியில்ல போட்டு அறுக்கிறானுங்க?
அட, இனிமே நான் பர்க்கவே மாட்டேனுங்க
அந்த 'தாஜ் 24 x 7' செய்திச் சேனலை!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-60544353875608857152010-05-30T09:12:33.414-07:002010-05-30T09:12:33.414-07:00//புட்டாமா(பவுடர்)//
//சவுக்காரக் கட்டிய//
சின்ன...//புட்டாமா(பவுடர்)//

//சவுக்காரக் கட்டிய//

சின்ன வயசிலே கேள்விப்பட்ட வார்த்தைகள்.
ஞாபகமூடியதற்கு நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-10246379888306142372010-05-20T21:25:04.582-07:002010-05-20T21:25:04.582-07:00Hai Rosewik how are you?. I came chennai and joine...Hai Rosewik how are you?. I came chennai and joined duty also. i am fine.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-91856366005607009532010-05-17T11:03:47.807-07:002010-05-17T11:03:47.807-07:00MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் ச...MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..Unknownhttps://www.blogger.com/profile/08979703139255709600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-3341835353548322362010-05-17T01:57:33.979-07:002010-05-17T01:57:33.979-07:00ரோஸ்விக்கு...நாங்கெல்லாம் நெஸ்கஃபே விளம்பரத்துல வர...ரோஸ்விக்கு...நாங்கெல்லாம் நெஸ்கஃபே விளம்பரத்துல வர்ற ஃபிகருக்காகவே காஃபி குடிச்சு பழகினவனுங்கய்யா...அப்புறம் டெய்ரிமில்க்...

என்ன பட்டாபட்டி...ரோஸ்விக்கு உண்மையிலேயே ரொம்ப நல்லவனோ!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-1180111611562952712010-05-16T04:50:06.424-07:002010-05-16T04:50:06.424-07:00அட.. நம்ம ரோஸ்விக்கா இது.. காமெடியெல்லாம் பண்றீர்....அட.. நம்ம ரோஸ்விக்கா இது.. காமெடியெல்லாம் பண்றீர்..
கலக்கல்முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-34616113009036933512010-05-15T12:17:56.667-07:002010-05-15T12:17:56.667-07:00வடுவூர் குமார் - தெரியாது தலைவரே!
நன்றி.வடுவூர் குமார்  - தெரியாது தலைவரே!
நன்றி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-11498496831839115062010-05-15T12:15:06.717-07:002010-05-15T12:15:06.717-07:00vasan - அருமையான பின்னூட்டம் சார். நம்ம மக்கள் இதை...vasan - அருமையான பின்னூட்டம் சார். நம்ம மக்கள் இதையும் படிச்சு தெரிஞ்சுக்கிரனும். விபரமான உங்கள் பின்னூடத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
இந்த கோபம் பலருக்கும் மனதளவில் உண்டு சார்.

மிக மிக நன்றி. பின்னூட்டத்திலும் சிந்தனையை தூண்டியதற்கு.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-58737532703669464382010-05-15T12:11:19.091-07:002010-05-15T12:11:19.091-07:00பிரபாகர் - அதுவா வருதுண்ணே! :-)
நன்றி.பிரபாகர்  - அதுவா வருதுண்ணே! :-)
நன்றி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-15744893184287520112010-05-15T12:10:31.547-07:002010-05-15T12:10:31.547-07:00செ.சரவணக்குமார் - நன்றி நண்பா! கடைசி பஞ்ச் - ;-)செ.சரவணக்குமார் - நன்றி நண்பா! கடைசி பஞ்ச் - ;-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-19812420582016310062010-05-15T12:09:30.462-07:002010-05-15T12:09:30.462-07:00கே.ஆர்.பி.செந்தில் - ஓ! இந்த பதிவுல கடைசி பத்தில ந...கே.ஆர்.பி.செந்தில் - ஓ! இந்த பதிவுல கடைசி பத்தில நான் சொன்ன டிவி-யை நீங்க ரொம்ப பார்த்து வெந்து போயி இருப்பீங்க போல தெரியுதே நண்பரே! சாகடிச்சுருவாய்ங்க நம்மள.
நன்றி நண்பா.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-81509062924089683622010-05-15T12:03:46.076-07:002010-05-15T12:03:46.076-07:00shortfilmindia.com - ஆமாண்ணே! இல்லையினா சில பல கிர...shortfilmindia.com - ஆமாண்ணே! இல்லையினா சில பல கிரீம்கள் இன்னும் விற்பனை ஆகுமா??. நன்றி கேபிளார்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-57843598849886699202010-05-15T12:02:07.729-07:002010-05-15T12:02:07.729-07:00க.பாலாசி - நன்றி பாலாசி. :-)க.பாலாசி  - நன்றி பாலாசி. :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-4885074329759768832010-05-15T12:01:19.197-07:002010-05-15T12:01:19.197-07:00அஹமது இர்ஷாத் - நன்றி நண்பரே! இந்த வளர்ச்சி நல்லது...அஹமது இர்ஷாத் - நன்றி நண்பரே! இந்த வளர்ச்சி நல்லதுக்கா? கெட்டதுக்கா?? :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-66927144287831905932010-05-15T11:57:09.364-07:002010-05-15T11:57:09.364-07:00மங்குனி அமைச்சர் - புரியக் கூடாதுன்னே சில விளம்பரம...மங்குனி அமைச்சர் - புரியக் கூடாதுன்னே சில விளம்பரம் போடுவாய்ங்க. ஒருவேளை இது அந்த ரகமோ மங்கு... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-35702785828228105962010-05-15T11:54:46.297-07:002010-05-15T11:54:46.297-07:00ஈரோடு கதிர் - நன்றி கதிர். :-)ஈரோடு கதிர் - நன்றி கதிர். :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-5212950257320581682010-05-15T11:53:52.051-07:002010-05-15T11:53:52.051-07:00நாடோடி - நீங்க சொல்றது சரி தான் நண்பரே! நானும் சில...நாடோடி - நீங்க சொல்றது சரி தான் நண்பரே! நானும் சில விளம்பரங்களை ரசிச்சு பார்ப்பேன்.
மிக நன்றி. :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-43357999786062783132010-05-15T11:52:46.187-07:002010-05-15T11:52:46.187-07:00ஜெய்லானி - எல்லாம் தெரிஞ்சுதான்... எல்லாம் தெரிய ...ஜெய்லானி  - எல்லாம் தெரிஞ்சுதான்... எல்லாம் தெரிய நடிக்கிறாங்க. பணம் முக்கியம்ல :-) நன்றி ஜெய்லானி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-80224803902048505682010-05-15T11:51:09.909-07:002010-05-15T11:51:09.909-07:00உலவு.காம் - நன்றி உலவு. உலவு.காம்  - நன்றி உலவு.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-74166796372995046242010-05-15T11:50:28.346-07:002010-05-15T11:50:28.346-07:00ILLUMINATI - பார்த்து நண்பா "நல்லா வருது வாய...ILLUMINATI  - பார்த்து நண்பா "நல்லா வருது வாயில"-ங்கிறதுக்கும் ஒரு விளம்பரத்தைப் போட்டுற போறானுக. :-) நன்றி இலுமு.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-78276912012817238612010-05-15T11:48:28.764-07:002010-05-15T11:48:28.764-07:00Dr.P.Kandaswamy - சில விளம்பரங்கள் அப்படித்தான்யா...Dr.P.Kandaswamy  - சில விளம்பரங்கள் அப்படித்தான்யா... பார்த்தாப் புரியாது... பார்க்கப் பார்க்கத் தான் புரியும். :-)
மிக்க நன்றி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.com