tag:blogger.com,1999:blog-1182672132001427467.post1675760396051038119..comments2023-10-19T08:47:17.149-07:00Comments on திசை காட்டி: பெண்களின் (செல்லப்)பெயர்கள்ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1182672132001427467.post-35481935596262394362009-12-03T19:52:34.161-08:002009-12-03T19:52:34.161-08:00விக்னேஷ்வரி - வாங்க விக்கி! :-) மிக்க நன்றி.
உண்மை...விக்னேஷ்வரி - வாங்க விக்கி! :-) மிக்க நன்றி.
உண்மையில் உங்களின் காதல் எழுத்துக்கு மூர்ச்சையாகி போனேன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/17301401666934175593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-70251236902797541072009-12-03T19:50:59.352-08:002009-12-03T19:50:59.352-08:00cheena (சீனா) - ஐயா, நீங்க நம்ம பகுதிக்கு வந்து பி...cheena (சீனா) - ஐயா, நீங்க நம்ம பகுதிக்கு வந்து பின்னூட்டமிட்டதில் மிக்க மகிழ்ச்சி. :-)

நீங்கள் கூறுவது மிகச் சரி.

சில பேறு அப்படித்தான் குதிரை-னு பெயரை வைத்துவிட்டு கழுதை-னு கூப்பிடுவாங்க :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/17301401666934175593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-66725700171759626662009-12-03T04:37:51.064-08:002009-12-03T04:37:51.064-08:00எத்தனை நாலு தான் அலசுவம்னு சொல்றது//
ச்சே, என்ன ஒர...எத்தனை நாலு தான் அலசுவம்னு சொல்றது//
ச்சே, என்ன ஒரு சிந்தனைங்க.

ஹாஹாஹா... நல்லா நகைச்சுவையோட எழுதிருக்கீங்க ரோஸ்விக்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-57956877752111232612009-12-03T01:49:30.778-08:002009-12-03T01:49:30.778-08:00அன்பின் ரோ
அருமையான இடுகை
செல்லப்பெயர்கள் தவிர்...அன்பின் ரோ

அருமையான இடுகை

செல்லப்பெயர்கள் தவிர்த்து சுருக்கப்பட்ட பெயர்கள் - பெயர் வைத்த நோக்கம் அடிபடுகிறதே

தவிர்க்க இயலாது

நல்வாழ்த்துகள் ரோcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-52600125125983151242009-12-01T06:27:30.209-08:002009-12-01T06:27:30.209-08:00//நம்ம முன்னோர்கள் பேரை நமக்கு சூட்டி மகிழனும்னு வ...//நம்ம முன்னோர்கள் பேரை நமக்கு சூட்டி மகிழனும்னு விரும்பி அந்தப் பெயர்களை நமக்கு வைப்பாங்க. ஆனா, அந்தப் பெயர சொல்லி கூப்பிட்டா மரியாதை குறைவா நினச்சுகிட்டு வேற பெயரை சொல்லி கூப்பிடுவாங்க..//

எனக்கும் இதே பிரச்சனை :-))

//முடிஞ்ச வரை ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளுக்குள்ள பேரு வைங்க..//

ரைட்டு!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-35981542573338418342009-11-30T20:46:05.167-08:002009-11-30T20:46:05.167-08:00இதுபோல நம்ம தமிழ் பெண்களோட பெயர்களும் மிகச் சிறியத...இதுபோல நம்ம தமிழ் பெண்களோட பெயர்களும் மிகச் சிறியதா நிறைய இருக்கு...கீதா, கவிதா, சவிதா, சுகந்தி, லட்சுமி, ஹேமா, நித்தியா, சகிலா, பவித்ரா-னு கலக்கலா இருக்கும். ஆனாலும், இதையும் சுருக்கி கீத்து, கவி, சவி, சுகன், லட்சு, ஹேமு, நித்தி, சகி, பவி-னு கூப்பிடுறதுல தான் நம்ம மக்களுக்கு சுகமே. //

நீங்கள் பனங்குடியா? இல்லை ...பக்கத்திலா?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-16125217146014371762009-11-30T06:35:01.536-08:002009-11-30T06:35:01.536-08:00நல்ல சிந்தனையுடன் வந்த கட்டுரை.நல்ல சிந்தனையுடன் வந்த கட்டுரை.tamiluthayamhttp://www.tamiluthayam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-89868380981739783232009-11-30T06:30:16.255-08:002009-11-30T06:30:16.255-08:00பித்தனின் வாக்கு - மிக்க நன்றி தலைவா. பொண்ணுங்க பெ...பித்தனின் வாக்கு - மிக்க நன்றி தலைவா. பொண்ணுங்க பெயரே மிகப் பிடிக்கும் படியாகத்தான் இருக்கும் :-)

தாங்கள் எனக்கு கொடுத்த விருதிற்கு மிக மிக நன்றிகள். அதுவும் அந்த விருதை எதிர்பாராத விதமாக நேரில் சந்தித்து வாங்கிக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-33352705817469814872009-11-30T06:23:03.196-08:002009-11-30T06:23:03.196-08:00புலவன் புலிகேசி - மிக்க நன்றி நண்பா!
ஆ.ஞானசேகரன் ...புலவன் புலிகேசி - மிக்க நன்றி நண்பா!

ஆ.ஞானசேகரன் - மிக்க நன்றி நண்பா!
உங்களையும் யாராவது ஞானம் / சேகர்-னு தான் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன் :-)

க.பாலாசி - நன்றி நண்பா! நல்லவேளை க.பாலி-னு யாரும் கூப்பிடலை :-)) (தப்பா எடுத்துக்காதீங்க தலை)

பிரியமுடன்...வசந்த் - நன்றி நண்பா!
இப்பவும் நல்லத்தான் இருக்கேன் வசு. (நல்ல வேலை வசந்த்(து). யாரும் உங்களை வ-வை விட்டுபுட்டு கூப்பிடலை) :-)) (தமாசுக்கு பங்காளி).

அகல்விளக்கு - மிக்க நன்றி நண்பா! :-)

Bavan - நன்றி நண்பா (பவா)!

ஸ்ரீராம் - மிக்க நன்றி நண்பா!
இன்னும் ரொம்ப நிறையா இருக்கு தலை. பக்கம் பத்தாது...அடிசனல் சீட்டு வாங்கினா அடிக்க வந்துருவாங்க...:-))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-91510076300789611962009-11-30T01:45:55.859-08:002009-11-30T01:45:55.859-08:00நீரு (நீரஜா), நிரு (நிருபமா), சுஜா (சுஜாதா), ரமா, ...நீரு (நீரஜா), நிரு (நிருபமா), சுஜா (சுஜாதா), ரமா, சுமி, ரோசி,ஜெசி, சசி, ...இன்னும் நிறைய இருக்கேங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-28362245080147210382009-11-30T00:54:56.609-08:002009-11-30T00:54:56.609-08:00///"மினி" (mini), "நினி" (nini...///"மினி" (mini), "நினி" (nini)-னு இருக்கும். கேட்கவே என்னா இனிமையா இருக்குதுப்பா...:-) (நல்ல வேலை சனி-னு யாருக்கும் வைக்கலை :-))) )///

ஹீ...ஹீ...ஹீ..

நல்லா இருக்கு ரோ..(நானும் உங்க பெயர சார்ட்டா சொன்னன்...ஹீ..ஹீ..)Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-20314005562503105092009-11-29T23:56:06.477-08:002009-11-29T23:56:06.477-08:00நல்லா துவைச்சிருக்கீங்க நண்பரே..நல்லா துவைச்சிருக்கீங்க நண்பரே..அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-12672003936302364192009-11-29T23:23:33.843-08:002009-11-29T23:23:33.843-08:00விக்கு நல்லாதான இருந்தீங்க
-வசுவிக்கு நல்லாதான இருந்தீங்க

-வசுப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-92192777715504436942009-11-29T23:08:53.339-08:002009-11-29T23:08:53.339-08:00பாலாசிங்கற மூணு எழுத்தையே சுருக்கி பாலான்னு என்னோட...பாலாசிங்கற மூணு எழுத்தையே சுருக்கி பாலான்னு என்னோட அலுவலகத்துல கூப்பிடுறாங்க. எங்கபோயி முட்டிக்கிறது. எதெதுல்லாம் கஞ்சனத்தனம் பண்ணணும்னு இல்லாமப்போச்சு...

நல்ல இடுகை....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-59443184709878636142009-11-29T22:40:48.285-08:002009-11-29T22:40:48.285-08:00மண்ணாங்கட்டி, பிச்சை என்று பிள்ளை தங்காதவர்கள் பிள...மண்ணாங்கட்டி, பிச்சை என்று பிள்ளை தங்காதவர்கள் பிள்ளை தங்குவதற்காக வைக்கும் பெயர்கள். நல்லா ஆராய்ச்சி தலைவா, அதும் பெண்ணுங்க பெயரை நல்ல ஆராய்ச்சி பண்ணியிருக்கிங்க. சரி இதுக்காக நம்ம பிளாக் பக்கம் வந்து விருது வாங்கிக்குங்க. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-62004608401736345012009-11-29T21:51:57.693-08:002009-11-29T21:51:57.693-08:00நல்லா யோசித்து துவைத்துள்ளீர்கள் நண்பா,...நல்லா யோசித்து துவைத்துள்ளீர்கள் நண்பா,...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-86293145330193861642009-11-29T21:15:08.467-08:002009-11-29T21:15:08.467-08:00நல்லா இருந்துதுங்க..நல்லா இருந்துதுங்க..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-72105131529147978042009-11-29T20:43:56.347-08:002009-11-29T20:43:56.347-08:00பல சமயங்களில் நீங்க தான் என் பதிவின் முதல் பின்னூட...பல சமயங்களில் நீங்க தான் என் பதிவின் முதல் பின்னூட்டி...:-)
இருந்தாலும் அந்த வாக்கியத்தை படிக்காமல் ஒட்டு போட்டது தவறு....எனவே நான் உங்களை சந்திக்கும்போது இதற்க்கு பிராயச்சித்தமாக எனக்கு முழுக்கோப்பை கோழி பிரியாணி வாங்கித் தரவும்...:-)))

ஆனா உங்களுக்கு ரொம்ப நக்கல் சாமி....:-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-73720148537539274142009-11-29T20:06:17.908-08:002009-11-29T20:06:17.908-08:00நல்லாருக்கு ரோஸ்விக்.
/உலக பதிவுலகில் முதன் முறைய...நல்லாருக்கு ரோஸ்விக்.

/உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!/

நான் தவறாம வாரவன். இத பார்க்காம ஓட்டு போட்டுட்டனே. தப்பா=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com